வேல்ஸ் பல்கலை. புதிய துணைவேந்தர்

Posted by UNIVERZE INC Saturday, November 7, 2009, under | 0 comments
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன், சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.

கடல்சார் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வல்லுநரான அவர், கடல்சார் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

One Response to "வேல்ஸ் பல்கலை. புதிய துணைவேந்தர்"